• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொள்கலன் கையளுகையில் 2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் புதிய சாதனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/02
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த கொள்கலன் கையாளுதலைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டில் கொள்கலன் கையாளுகை 8,290,000ஐ எட்டியதாக துறைமுக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக ஆணையத்தால் இயக்கப்படும் ஜெயா கொள்கலன் முனையம் (JCT), கிழக்கு கொள்கலன் முனையம் (ECT), சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் தெற்காசிய நுழைவாயில் முனையம் (SAGT) மற்றும் இந்தியாவின் அதானி குழுமத்தால் இயக்கப்படும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இந்த எண்ணிக்கை 6% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

ஏனெனில் 2024 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் 7,700,000 கொள்களன்களை மாத்திரமே கையாண்டது. 

2026 ஆம் ஆண்டில் கொழும்பு ஒரு மைய துறைமுகமாக அதன் நிலையை வலுப்படுத்த, போக்குவரத்து மற்றும் தளவாட வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் (WCT) ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், கொழும்பு துறைமுகம் கணிசமாக அதிக அளவிலான கொள்கலன்களைக் கையாள முடியும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாக பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​பல முன்னணி உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் கொழும்பின் செயல்பாடுகளில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல நிறுவனங்கள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Colombo Portcontainerகொள்கலன்துறைமுகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காம்பியா அருகே சுமார் 200 பேருடன் பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்து!

Next Post

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முடிவால் உயிரிழப்பு!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

மீண்டும் pickmeக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு உத்தரவு!

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!
இலங்கை

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

2026-01-26
Next Post
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முடிவால் உயிரிழப்பு!

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது - சீன ஜனாதிபதி!

2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி விபரங்களை வெளியிட்ட பங்களாதேஷ்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.