• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“சத்மஹால் சதஹம் மந்திரய” கட்டிடத்திற்கான மங்கள அடிக்கல் நாட்டும் விழா பிரதமரின் தலைமையில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/04
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்படும் “சத்மஹால் சதஹம் மந்திரய” கட்டிடத்திற்கான மங்கள அடிக்கல் நாட்டும் விழா பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள “சத்மஹால் சதஹம் மந்திரய” தர்ம மாளிகைக்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய உற்சவம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் நேற்றையதினம் மிக விமர்சையாக நடைபெற்றது.

​துருது பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, மகா சங்கத்தினரின் ‘செத் பிரித்’ பாராயணத்துடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து, கௌரவப் பிரதமரினால் மங்கள அடிக்கல் நாட்டப்பட்டு, ஏழு மாடி தர்ம மாளிகையின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​பௌத்த மரபுகளைப் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்குத் தர்ம அறிவையும் ஆன்மீக வழிகாட்டலையும் வழங்கும் ஒரு மையமாக இந்த “சத்மஹால் சதஹம் மந்திரய” அமையவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கோட்டை ரஜமகா விகாராதிபதி அளுத் நுவர அனுருத்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பிரதேச அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பிரதேச வாழ் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

blank blank

Related

Tags: Colomboharini amarasooryasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காட்டு யானைகளை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரி கள் மீது குற்றச்சாட்டு!

Next Post

மருதமுனை பகுதியில் நீண்டகாலமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது!

Related Posts

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!
இலங்கை

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-27
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை !

நயினாதீவு விகாராதிபதி  – யாழ்ப்பாண மாவட்ட செயலர்   இடையில் சந்திப்பு!

நயினாதீவு விகாராதிபதி - யாழ்ப்பாண மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

கிறேட்வெஸ்டன் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து மக்கள் இன்று வீடு திரும்பினர்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

0
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

0
கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

0
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

2026-02-27
கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

2026-02-27
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-27
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் !

2026-02-27

Recent News

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

2026-02-27
கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

2026-02-27
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.