• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா!

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/08
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று (08) அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியானது ஓய்வு பெறும் சக வீரர் உஷ்மன் கவாஜாவை சந்தோசத்துடன் வழி அனுப்பியது.

ஜனவரி 03 ஆம் திகதி சிட்டியில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியானது முதலில துடுப்பெடுத்தாட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ஓட்டங்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பாட்டம் மேற்கொண்டு 10 விக்கெட் இழப்புக்கு 567 ஓட்டங்களை குவித்தது. 

டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 138 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபடியாக பெற்றனர். 

பின்னர் 183 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். 

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். 

ஏனைய வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ஓட்டங்களை எடுத்தனர். 

இறுதியில் இங்கிலாந்து அணி 4 ஆவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை எடுத்து, 119 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடைசி நாள் இன்று ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. 

சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டம் மேற்கொண்டது.

வெற்றி இலக்கை விரைவில் எட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட வீரர்கள் அனைவரும் விரைவாக ஓட்டங்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். 

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. 

இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. 

அத்துடன் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

போட்டியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தெரிவானார், தொடரின் ஆட்டநாயகனாக மிட்செல் ஸ்டார்க் தெரிவானார்.

Image

Related

Tags: AshesAustraliaEnglandSydneyஅவுஸ்திரேலியாஆஷஸ்இங்கிலாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்

Next Post

வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து

Related Posts

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
இலங்கை

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

2026-03-14
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்
இலங்கை

பட்டுவத்த சாமரவின் மனைவியின் சொகுசு வீடு முடக்கம்

2026-03-14
நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு
இலங்கை

இன்றைய வானிலை

2026-03-14
Next Post
வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து

வழமைக்கு திரும்பியது நாயாற்று பாலத்தினூடான போக்குவரத்து

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!

தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

அதிவேகமாக வந்த கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.