• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சத்தீவு திருவிழா அழைப்பிதழுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த  வேர்கோடு பங்குத்தந்தை

Rahul by Rahul
2026/01/10
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter
கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா ஆண்டு தோரும் கச்சத்தீவில் நடைபெறும். இதில் இந்தியா-இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27, 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது
இந்நிலையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத் தந்தை அனுப்பிய கடிதத்துடன் வேர்கோடு பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் தலைமையில் விழா ஒருங்கிணைப்புக் குழுவினர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோனை நேரில் சந்தித்து விழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினர்.
இதனிடையே  இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடந்த முதல் கட்ட கூட்டத்தில் இலங்கையிலிருந்து 4 ஆயிரம் பக்தர்கள், இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ்பாணம்  மீனவளத்துறை, இலங்கை கடற்படை, யாழ்பாணம் மாவட்ட செயலகம், யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஆகியோர் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் சிவகங்கை மறை மாவட்ட ஆயருக்கு  அனுப்பிய கச்சத்தீவு திருவிழாவுக்கான அழைப்பிதழை  மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்துள்ளோம். அதன் அடிப்படையில் வரும் 13ஆம் தேதி விழா குழு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலன கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும், அதன் பின்னர் விண்ணப்பங்கள் கொடுக்கும் திகதி நபர் ஒருவருக்கு வசூலிக்கும் தொகை உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்படும் என வேர்கோடு பங்குத்தந்தை தாமஸ் பரிபாலன் தெரிவித்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateannual festival of St. Anthony's TempleDevoteesஇராமநாதபுரம்கச்சத்தீவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!

Next Post

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பரீட்சகரை மாற்றுமாறு கோரி 3 நாட்களாக தொடர் போராட்டம் 8 பேர் வாந்தி மற்றும் மயக்க நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Related Posts

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!
இலங்கை

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

யாழில். குளிரூட்டி வசதிகள் இன்றி எடுத்து செல்லப்பட்ட யோக்கட்கள் உள்ளிட்டவை அழிப்பு

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கான நீதியை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து;

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கான நீதியை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து;

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.