• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/01
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் இன்று(01) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து முன்னதாக கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், கடந்த28 ஆம் திகதி , வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமானது.

இந்நிலையில், 2026 – 27ம் நிதியாண்டுக்கானமத்திய வரவுசெலவு திட்டம் , பாராத்ய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனால் இன்று காலை 11:00 மணிக்கு சமர்ப்பித்தார்.

இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது வரவுசெலவு திட்டம்.

இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார்.

இந்நிலையில் டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக சந்தித்து கலந்துரையாடினர்.

அவர் மத்திய வரவுசெலவு திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து திரவுபதி முர்முவிடம் விளக்கியா நிலையில் பின்னர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

Related

Tags: 2026 Budgetindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Next Post

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

Related Posts

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!
இங்கிலாந்து

2026-02-01
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலுக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஏஞ்சலிகி ஸ்டோகியா தெரிவு!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
உலகம்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
Next Post
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

0
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

0
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

0
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

0
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

0
கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

2026-02-01
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

2026-02-01
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-02-01
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

2026-02-01
ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

2026-02-01

Recent News

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

கொட்டும் மழைக்கு மத்தியில் தையிட்டியில் போராட்டம்!

2026-02-01
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

நாளை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்தியர்கள் தீர்மானம்!

2026-02-01
2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-27ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மத்திய வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு!

2026-02-01
எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

எப்ஸ்டீன் வழக்கில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் காங்கிரசில் சாட்சியமளிக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

2026-02-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.