• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
WPL 2026; பெங்களூரு – டெல்லி இடையிலான இறுதிப் போட்டி இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/05
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் இன்று (05) நடைபெறும் 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் இரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.

WPL இன் நான்கு சீசன்களில் இரு அணிகளும் மொத்தம் ஒன்பது முறை ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

இதில் 2024 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியும் அடங்கும்.

அந்தப் போட்டியில்  ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று பந்துகள் மற்றும் எட்டு விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் டெல்லியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் பெங்களூரு அணியை விட டெல்லி அணி தெளிவான முன்னிலையைப் பெற்றுள்ளது. 

எனினும் நடப்பு சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி தான் எதிர்கொண்ட எட்டுப் போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதேநேரம், ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான அணி எட்டுப் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது.

மேலும், வெளியேற்றல் சுற்றில்  குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

WPL வரலாற்றில் ஒவ்வொரு சீசனிலும் உச்சத்தை எட்டிய ஒரே அணி டெல்லி மட்டுமே.

இந்த நிலையில் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை கையில் ஏந்தும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

அதேநேரத்தில், முதல் 3 சீசனில் தொடர்ந்து இறுதி ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டெல்லி அணி அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்முறையாக கிண்ணத்தை வெல்ல வரிந்துகட்டுகிறது. 

Image

Related

Tags: Delhi CapitalsRoyal Challengers BengaluruWPL 2026டெல்லிபெங்களூரு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

Next Post

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

Related Posts

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
Next Post
இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு தென்கொரியா பாராட்டு!

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.