• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பில்  வாகன தரிப்பு இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

Rahul by Rahul
2026/02/08
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை  விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கம் இந்த செயலை கண்டித்து நேற்றுஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்

மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து , வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்தனர் .

இந்த நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை மேலும் வீதி பகுதியை ஆக்கிரமித்து தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையால் அந்த வீதியில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டிவரும் அபாயகரமான நிலை ஏற்படும்

எனவே இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு அந்த வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை, உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதமூலம் அறிவித்தனர்.

ஆனால் அந்த விஸ்தரிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அந்த அடக்கு முறைக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாடத்துக்கு ஏற்பாடு செய்ததையடுத்து அங்கு  ஒன்று கூடிய பெண்களை அங்கு வந்த அராஜக  கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து ஒன்று கூடியவர்களில் சிலர் அங்கிருந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றனர்.

இதனையடுத்து அங்கிருந்த ஏனைய பொதுமக்கள்  வேண்டாம் வேண்டாம் வாகன தரிப்பிடம்,  மத்தியஸ்தர் வீதியில் உள்ள மக்களை சுயாதீனமாக சுதந்திரமாக வாழவிடு, மாநகரசபையே மத்தியஸ்தார் வீதி மக்களை ஒடுக்காதே, இந்த வாகன தரிப்பிட விஸ்தரிப்புக்கு மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதி வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் , போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related

Tags: Batticaloa Madhyastha Roadfurther divided into two parts.Municipal Councilprotest
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீனவர் போராட்டம் தீவிரம்: பேச்சுவார்த்தை தோல்வி!

Next Post

யாழ்ப்பாணத்தில் கடன் சுமை – இளைஞன் உயிர்மாய்ப்பு!

Related Posts

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

2026-05-08
கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில் கடன் சுமை - இளைஞன் உயிர்மாய்ப்பு!

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

கபில சந்திரசேனவின் மரணம்: விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு – பிரேத பரிசோதனை ஆரம்பம்!

0
யாழ். போதனா வைத்தியசாலை தீ  பரவல்  – பல மில்லியன் ரூபாய் இழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையின் தீ விபத்து குறித்து சிறிபவானந்தராசா கருத்து!

0
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்: விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

பொதுத் தேர்தலைத்தான் முதலில் நடத்த வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பானை!

0
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

2026-05-09

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.