• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா

Rahul by Rahul
2026/02/08
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று  பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.

இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட பூஜைகள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆலய முன்றலில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் விழா இனிதே ஆரம்பமானது.
பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஸ்ரீ மீனாட்சி  கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமானது.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இவ்ஊர்வலம், கோவில்போரதீவு உதயதாரகை கலை விளையாட்டுக் கழக  மைதானத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மைதானத்தில் அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியர் டெ.ரேணுகா  தலைமையில் விசேட  நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர்  மகேஸ்பரன் கோபிநாத்  அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.
மதகுருமார்கள், ஆலய அறங்காவலர் சபையினர் மற்றும் ஆசிரியர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், கிராம மூத்த உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாச்சார உத்தியோகத்தர் ,விளையாட்டுக் கழக தலைவர்,கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அதிதிகளின் உரைகளும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

நிகழ்வின் நிறைவில், கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: KovilporathivuPongal Festivalspecial poojas and worship services
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்லாந்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

24 மாடுகளுடன் மீட்கப்பட்ட  கனரக வாகனம் குறித்த விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை

அம்பாறை கரையோர பகுதிகளில் 50 கிலோ மீற்றர்  காபட் வீதிகள்

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
அம்பாறை

பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

2026-03-13
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.