• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

Hanushya P by Hanushya P
2026/02/10
in அம்பாறை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை பிராந்தியத்தில்   நிலவும்  காலநிலை மாற்றத்தை தொடர்ந்து  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை  நீலாவணை பகுதிகளில்  அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் சுகாதார  பாதுகாப்பை உறுதி செய்யவும் டெங்கு நோய்களின் பரவலை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை   மருதமுனை,  நீலாவணை  பிரதேசத்தில் நாளை காலை 7 மணிமுதல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்  விசேட அறிவுறுத்தலின் பேரில்,   பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர்  எம்.ஐ.றிஸ்னீன் முத்  வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில்   திங்கட்கிழமை (9) மாலை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் தலைமையில் டெங்கு ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்  ஒன்று நடைபெற்றது.

இதன் போது பல துறை சார் உத்தியோகத்தர்களதும் பங்கேற்றலுடன் கருத்துப்பரிமாறல்கள் ஆளணி பய்களிப்பு டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.

கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை தெற்கு   சுகாதார வைத்திய அதிகாரி,கல்முனை தெற்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி சமூக நல விசேட வைத்தியர், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,நுளம்பு கட்டுப்பாட்டுக் கள உதவியாளர்கள் ,மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் , கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

டெங்கு நோய்களின் பரவலை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பெரிய நீலாவணை மருதமுனை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குழுக்களாகப் பிரிந்து  அதிகாரிகள் கடமையாற்றுவதுடன் வெற்றுக்காணிகள் வீடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் கட்டட இடிபாடுகள் ஆகியவற்றை தீவிரமாகச் சோதனை செய்யவுள்ளனர்.

இதன்போது  நுளம்பு பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கி நின்ற கொள்கலன்கள்  பயன்படுத்தப்படாத டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட உள்ளன.

சுற்றுச் சூழலை மிகவும் அசுத்தமாகவும்  டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலைக்  வைத்திருப்பவர்களுக்கு  சிவப்பு எச்சரிக்கை   வழங்கப்பட உள்ளதுடன்   சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  டெங்கு நோயின் ஆபத்துக்கள்  அதன் அறிகுறிகள் மற்றும் நோய்த் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இதன்போது பொதுமக்களுக்கு  அறிவுறுத்தல்களும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Denguehealth protection of the publicKalmunai region
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

Next Post

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

Related Posts

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு- இரு பொலிஸார் இடைநிறுத்தம்
அம்பாறை

2026-06-13
இரண்டரை ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!

2026-06-12
ஊடகவியலாளர்களுக்கு  AI தொடர்பான பயிற்சி.
இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு AI தொடர்பான பயிற்சி.

2026-06-12
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு

2026-06-10
Next Post
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.