• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

Hanushya P by Hanushya P
2026/02/11
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.தென்னாபிரிக்கா அணி சார்பில் ரியான் ரிக்கெல்டன் 28 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய குயின்டன் டி கொக் 41 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாகப் பந்துவீச்சில் அணித்தலைவர் ரஷித் கான் சிறப்பாகச் செயல்பட்டு ஒரே ஓவரில் டி கொக் மற்றும் ரிக்கெல்டன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தித் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அஸ்மத்துல்லா உமர்சாய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி, 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அதன்படி, முதலாவது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணியும் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் சமநிலையில் நிறைவடைந்தது.

அதன்படி, இரண்டாவது சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateNarendra Modi Stadium in Ahmedabad.Ryan Rickelton scored 61 runs in 28 ballssouth africa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

Next Post

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Related Posts

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

2026-08-17
ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!
ஆசிரியர் தெரிவு

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

2026-08-17
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2026-08-16
இலங்கை – இந்தியா டெஸ்ட் தொடர் நாளை காலியில் ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இந்தியா டெஸ்ட் தொடர் நாளை காலியில் ஆரம்பம்!

2026-08-14
ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

ஆசியக் கோப்பைக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

2026-08-14
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?
ஆசிரியர் தெரிவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வி.வி.எஸ். லக்ஷ்மனுக்கு உயர் பதவி?

2026-08-14
Next Post
கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் - பவானந்தராஜா எம்.பி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

0
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

0
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

0
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.