• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/17
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளில்  தொடரும் சீரற்ற வானிலை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று இங்கிலாந்தின் தேசிய வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.

அதன்படி, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு அயர்லாந்து முழுவதற்கும் தனி எச்சரிக்கை அமுலில் உள்ளது.

அதேநேரம், இங்கிலாந்தில் 198 இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுபோன்று அயர்லாந்து குடியரசில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு பல மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை அமுலில் உள்ளன.

இது தவிர வடக்கு மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில், திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை மாலை நிலவரப்படி, இங்கிலாந்தில் வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் 68 வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள வேல்ஸில் மேலும் நான்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Related

Tags: Floodukweather warnings
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

Next Post

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

Related Posts

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!
இங்கிலாந்து

2026-02-17
பிரித்தானியாவின் புதிய நடைமுறைகள் – பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள்

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது
இலங்கை

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

SLTB ஊழியர் ஒருங்கிணைப்பு அவசியம் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் – அரசாங்கம்
இலங்கை

SLTB ஊழியர் ஒருங்கிணைப்பு அவசியம் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் – அரசாங்கம்

2026-02-17
Next Post
சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

0
அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

0
யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

0
பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா  திருமணம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.