• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து ஆண்ட்ரூவை நீக்கக் கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/23
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரை, அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரித்தானியாவில் வலுவடைந்துள்ளன.
அவரது 66-வது பிறந்தநாளன்று காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக இருந்த காலத்தில், உணர்திறன் மிக்க இரகசியத் தகவல்களை எப்ஸ்டினுடன் ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் 11 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, வின்சர் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நான்காவது நாளாக இன்றும் காவல்துறையினர் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற தேசத்துரோக விசாரணை (Treason investigation) நடத்தப்பட வேண்டும் என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருவேளை நாடாளுமன்றம் இதற்கான சட்டங்களைக் கொண்டுவந்தால், ஆண்ட்ரூவை வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கு மன்னர் சார்லஸ் தடையாக இருக்க மாட்டார் என அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்” எனத் தெரிவித்துள்ள மன்னர் சார்லஸ், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

1936-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரித்தானிய அரச குடும்பம் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடியாக இது பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளிடமும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related

Tags: androwEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

Next Post

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

Related Posts

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!
அமொிக்கா

2026-02-23
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

2026-02-23
நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை
உலகம்

நேபாளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே மோதல் – நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு!

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்

விவசாயக்கண்காட்சியின் போது கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது
உலகம்

விவசாயக்கண்காட்சியின் போது கலவரத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

2026-02-23
Next Post
அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

0
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து ஆண்ட்ரூவை நீக்கக் கோரிக்கை!

0
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

0
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

0
அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

2026-02-23
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து ஆண்ட்ரூவை நீக்கக் கோரிக்கை!

2026-02-23
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

2026-02-23
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

2026-02-23
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

2026-02-23

Recent News

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

2026-02-23
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து ஆண்ட்ரூவை நீக்கக் கோரிக்கை!

2026-02-23
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

2026-02-23
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

2026-02-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.