• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Hanushya P by Hanushya P
2026/02/23
in ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 5-ம் திகதிஇந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு கடந்த ஜனவரி 14-ம் திகதி தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவசர தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உள்ளூர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை, +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனிடையே ஈரானில் இருக்கும் இந்தியர்களில் யாரேனும் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால், அவர்கள் meaers.com/request/home  என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இணைப்பு இந்திய தூதரக இணையதளத்திலும் உள்ளது.

ஈரானில் இணைய தடைகள் காரணமாக இங்குள்ள இந்தியர்களால் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்காக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்கள் தெரிவிக்​கின்​றன. ஈரான் அருகே யுஎஸ்​எஸ் ஆபிர​காம் லிங்​கன் விமானம் தாங்கி போர்க்​கப்​பல் தனது துணைப் போர்க் கப்​பல்​களு​டன் தயார் நிலை​யில் உள்ளது. இந்​நிலை​யில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர்ஃபோர்ட் போர்க் கப்​பலும் மத்​திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா போர்த் தளவாடங்​களை மத்​திய கிழக்கு பகுதி​யில் குவித்​துள்​ளது. இது மிகப் பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வருவது போல் தெரி​கிறது. இந்த தாக்​குதல் சில வாரங்​கள்​ தொடரலாம்​ என​ கூறப்படுகிறது

Related

Tags: heightened tensions.Indian Embassy in TehranIndians in Iranleave the country immediately
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

Next Post

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

Related Posts

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை
இலங்கை

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான 6 பேரிடம் விசாரணை

2026-02-23
தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் –  கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை!
உலகம்

தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் – கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை!

2026-02-23
கொழும்பு மாநகர சபையின் ஊழல்  முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு  நீடிப்பு!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் ஊழல் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நீடிப்பு!

2026-02-23
அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!
அமொிக்கா

அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

2026-02-23
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

பிரித்தானிய அரச வாரிசு வரிசையில் இருந்து ஆண்ட்ரூவை நீக்கக் கோரிக்கை!

2026-02-23
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

2026-02-23
Next Post
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

வெளியானது 'பெரடைஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ!

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ!

0
ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

0
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

0
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.