• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
BBL சிகிச்சை மரண விசாரணை: முக்கிய சந்தேக நபர் உயிரிழந்ததால் வழக்கு விசாரணை முடிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளின் தாயான அலிஸ் வெப் (Alice Webb), கடந்த 2024 செப்டம்பர் 24 ஆம் திகதி அறுவை சிகிச்சை அல்லாத ‘பிரேசிலியன் பட் லிஃப்ட்’ (BBL) எனும் அழகுசாதன சிகிச்சையை மேற்கொண்டார்.

சிகிச்சை முடிந்து சில மணிநேரங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பொலிஸார் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணையை ஆரம்பித்தனர் .

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பாக ‘பிரிட்டிஷ் லிப் கிங்’ (British Lip King) என்று அழைக்கப்படும் 34 வயதுடைய ஜோர்டான் ஜேம்ஸ் பார்கே (Jordan James Parke) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த புதன்கிழமை லண்டனில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அவரும் ஒரு அழகுசாதன சிகிச்சையை மேற்கொண்ட பின்னரே உயிரிழந்திருக்கலாம் என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மரணமடைந்துவிட்டதால், அலிஸ் வெப்பின் மரணம் தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருவதாக குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அலிஸின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இனி எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை, கொலைக்குற்ற விசாரணை மூடப்பட்டாலும், மரண விசாரணை அதிகாரி (Coroner) சார்பாக இரு மரணங்கள் குறித்தும் தனித்தனியாக மரண விசாரணை (Inquest) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலிஸ் வெப்பின் மரணம் தொடர்பாக முன்னதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம்

Next Post

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related Posts

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!
இந்தியா

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!
இங்கிலாந்து

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
இலங்கை

அமைச்சர் விஜித்த ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்
இலங்கை

அமைச்சர் விஜித்த ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

2026-02-25
Next Post
இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

0
காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

0
அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

0
இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

0
இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

0
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

2026-02-25
அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

2026-02-25
இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

2026-02-25
இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

2026-02-25

Recent News

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

2026-02-25
அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோருக்கான வகுப்புகள்: கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!

2026-02-25
இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

இனவெறி கருத்துகள்: ரிபார்ம் யூகே கட்சி செயற்பாட்டாளர் ஆடம் மிதுலா இடைநீக்கம்!

2026-02-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.