• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/01
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது.

அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் செய்து சடலத்தை மீட்டு இன்று காலை 10 மணியளவில் கரை சேர்த்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: FishermanJaffnapoinpedrosrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

Next Post

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

Related Posts

லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !
இலங்கை

2026-03-01

நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

மத்தியகிழக்கின் போர் பதற்றம் காரணமாக விமான சேவைகள் ரத்து!

2026-03-01
மத்திய கிழக்கு பதட்டம்; இலங்கையர்களுக்காக விசேட எண்கள்!
இலங்கை

மத்திய கிழக்கு பதட்டம்; இலங்கையர்களுக்காக விசேட எண்கள்!

2026-03-01
Next Post
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

0
பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

0
நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

0
சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

0
தெஹ்ரானில் தொடர்ச்சியான தாக்குதல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.