• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

Hanushya P by Hanushya P
2026/03/07
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று; ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க விமானப்படை அருங்காட்சியகத்தில் சிறப்பு நினைவுக் குறிப்பினை பதிவு செய்தார்

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசொன்றையம் வழங்கிவைத்தார்.

இதேவேளை இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நாளை வரை இடம்பெறவுள்ளதுடன் பொதுமக்கள் பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பங்கேற்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

blank

Related

Tags: celebrate the 75th anniversarypatronage of President Anura Kumara Dissanayake.RatmalanaSri Lanka Air ForceThe exhibition and air show
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

Next Post

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Related Posts

ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!
இலங்கை

2026-03-07

ஜப்பானிய கப்பலின் சுகயீனமுற்ற பணியாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!
அம்பாறை

அம்பாறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
இலங்கை

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
Next Post
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

0
விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

0
நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

0
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.