• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜா-எல  துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/07
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித ஆனா வீதி, இலக்கம் 05 இல் அமைந்துள்ள வீட்டை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகள் குறித்த வீட்டின் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் 23 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பட்டுவத்தே சாமர என்ற மனோஜ் சுரங்க லியனகே என்பவரின் மனைவியான சதுரிகா வீரசூரிய வசித்து வந்த வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பட்டுவத்தே சாமரவின் மனைவி தற்போது டுபாயில் வசித்து வரும் நிலையில் , இந்த வீடு கடந்த 2 மாதங்களாக முதியோர் இல்லம் நடத்துவதற்காக மாதம் 125,000 ரூபா வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அந்த வீட்டில் 9 முதியவர்களும் 4 தாதியர்களும் இருந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பாதாள உலக குழுக்களுக்கிடையிலான மோதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இதேவேளை, குறித்த வீட்டின் மீது கடந்த 2025.12.15 மற்றும் 2025.12.24 ஆகிய திகதிகளிலும் இதேபோன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: gunshootJa-Elasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு

Next Post

‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

Related Posts

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

2026-07-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-17
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
Next Post
‘உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்’ விசேட கூட்டம்

'உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்' விசேட கூட்டம்

“ஈரானை விட அமெரிக்கா பலமானது” – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

"ஈரானை விட அமெரிக்கா பலமானது" - டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை; போரில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

0
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.