• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/09
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போது, தொடங்கொட மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதனையின்போது தொடங்கொட பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த ஒரு முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதிலிருந்த நபரிடமிருந்து சுமார் 225 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

இதேவேளை, கைப்பற்ற பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதானவர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என்பதுடன்
அவர் களுத்துறை பகுதியில் இயங்கும் ஒரு பிரதான போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறார்.

சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரைத் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related

Tags: arrestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Next Post

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Related Posts

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
இலங்கை

2026-03-09

வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி !

மலையக பகுதிகளில் தொடரும் காட்டு தீ !
இலங்கை

மலையக பகுதிகளில் தொடரும் காட்டு தீ !

2026-03-09
ஈரானின் புதிய தலைவரான மொஜ்தபா கமேனி அந்த பதவியில் அதிக காலம் நீடிக்கமாட்டார் – அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
அமொிக்கா

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை
உலகம்

உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – IMF எச்சரிக்கை

2026-03-09
Next Post
கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

0
சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

0
வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி !

வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி !

0
கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-03-09
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-03-09
ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

2026-03-09
சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

2026-03-09
வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி !

வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி !

2026-03-09

Recent News

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-03-09
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-03-09
ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

2026-03-09
சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

சச்சின் சொன்ன அட்வைஸ் – வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

2026-03-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.