• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெர்ரி ஆடம்ஸுக்கு எதிராக லண்டனில் சிவில் வழக்கு ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/09
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் 1973 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஐ.ஆர்.ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சின் பெயின் (Sinn Féin) கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ஆடம்ஸுக்கு (Gerry Adams) எதிராகத் தொடரப்பட்ட சிவில் வழக்கு இன்று (09) லண்டன் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

1973-இல் லண்டன் ஓல்ட் பெய்லி (Old Bailey) பகுதியிலும், 1996-இல் (London Docklands and Manchester Arndale) லண்டன் டாக்லண்ட்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஆர்ண்டேல் வணிக வளாகப் பகுதியிலும் ஐ.ஆர்.ஏ அமைப்பினால் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மூவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்களுக்கான முடிவுகளை எடுத்ததில் ஜெர்ரி ஆடம்ஸுக்கு நேரடிப் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தக் கோரியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட (John Clarke, Jonathan Ganesh and Barry Lacroix) ஜான் கிளார்க், ஜொனாதன் கணேஷ் மற்றும் பாரி லேக்ராக் ஆகியோர், இழப்பீடாக £1 (ஒரு பவுண்ட்) மட்டுமே கோரியுள்ளனர்.

தங்களுக்குப் பணத்தை விடவும், உண்மையை நிலைநாட்டுவதே (Vindicatory purposes) முக்கியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 77 வயதாகும் ஜெர்ரி ஆடம்ஸ், தாம் ஒருபோதும் ஐ.ஆர்.ஏ அமைப்பில் உறுப்பினராக இருந்ததில்லை என்றும், இந்தத் தாக்குதல்களில் தமக்கு நேரடி அல்லது மறைமுகப் பங்கு எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன் அடுத்த வாரம் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Next Post

கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

Related Posts

கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!
இங்கிலாந்து

கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

2026-03-09
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 15 பேர் கைது!

2026-03-08
இலங்கையில் உருவாகியுள்ள புதிய கூட்டணி : புது அரசியல் சூழ்ச்சியா?
இலங்கை

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின்  ஒருங்கிணைப்பு முயற்சி  வெற்றி பெறுமா? நிலாந்தன்!

2026-03-08
மத்திய கிழக்கு மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்!

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!
இலங்கை

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

2026-03-08
யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!
இலங்கை

யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

2026-03-08
Next Post
கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

கிளாஸ்கோவில் செல்டிக் - ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

0
ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெர்ரி ஆடம்ஸுக்கு எதிராக லண்டனில் சிவில் வழக்கு ஆரம்பம்!

ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெர்ரி ஆடம்ஸுக்கு எதிராக லண்டனில் சிவில் வழக்கு ஆரம்பம்!

0
கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.