• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/16
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் எண்ணெய்க் கப்பல்களைப் பாதுகாக்க கடற்படைக் கப்பல்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் திங்களன்று (16) அறிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் டேங்கர்களைப் பாதுகாக்க நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி, மத்திய கிழக்கிற்கு பாதுகாப்பு கப்பல்களை அனுப்புவது குறித்து நாங்கள் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும், ஜப்பான் சுயாதீனமாக என்ன செய்ய முடியும், சட்ட கட்டமைப்பிற்குள் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம் என்று ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேநேரம், அமெரிக்காவின் மற்றொரு முக்கிய இந்தோ-பசுபிக் நட்பு நாடான அவுஸ்திரேலியா, நீரிணையை மீண்டும் திறப்பதற்கு உதவுவதற்காக தன்னிடம் கோரப்படவில்லை என்றும், கடற்படைக் கப்பல்களை அனுப்பும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கி, மூன்றாவது வாரத்தில் உலக எரிசக்தி சந்தைகளை உலுக்கிய நிலையில், வளைகுடாவிலிருந்து எண்ணெயை பெரிதும் நம்பியுள்ள நாடுகள் உலகின் 20% எரிசக்தி போக்குவரத்து செல்லும் நீரிணையைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்திமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AustraliaHormuzJapanஅவுஸ்திரேலியாஜப்பான்ஹார்முஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Next Post

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Related Posts

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!
இந்தியா

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

2026-04-23
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

2026-04-23
Next Post
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

0
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

0
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

0
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

0
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.