• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் 243 ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தகவல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/25
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது தவிர இந்தக் காலக்கட்டத்தில் 177 மாணவர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் காயமடைந்ததாகவும் ஈரானின் கல்வி அமைச்சு கூறியதாக தெஹ்ரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், போர் தொடங்கியதிலிருந்து 600-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. 

இதில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட இதுவரை 1,340க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இஸ்ரேலையும், அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள ஜோர்தான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. 

இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IsraelTeachersUSஆசிரியர்கள்ஈரான்மாணவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்.

Next Post

2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

Related Posts

2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!
இங்கிலாந்து

2026-03-25
ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்.
இலங்கை

எரிபொருள் விலை உயர்வால் நியூசிலாந்து – அவுஸ்திரேலியா இடையிலான விமானச் சேவைகள் பாதிப்பு
உலகம்

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!
இங்கிலாந்து

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

2026-03-25
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
ஆசிரியர் தெரிவு

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

2026-03-25
Next Post
2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

2026 பெப்ரவரியில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு!

0
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் 243 ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தகவல்!

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் 243 ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தகவல்!

0
ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்.

ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம்.

0
கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.