• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஐரோப்பிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை மீண்டும் தாமதம்

Hanushya P by Hanushya P
2026/03/29
in உலகம், ஐரோப்பா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பயோமெட்ரிக் எல்லைச் சோதனை முறைமை, அறிமுகம் மீண்டும் தாமதமாகியுள்ளது.

டோவர் துறைமுகம் மற்றும் யூரோடன்னல் (Dover and Eurotunnel)) வழியாக பயணம் செய்யும் பிரித்தானிய பயணிகளிடம்,  புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்தது
ஆனால்,  ‘நுழைவு அமைப்பு’ எனப்படும் EES முறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்துவருவதால்

இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முறையான அனுமதி கிடைத்த பின்னர், முழுமையான பயோமெட்ரிக் சோதனைகள் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பை அதிகரிக்கவும்,  விசா காலத்தை மீறி தங்குவதைத் தடுக்கவும் இந்த EES முறைமை ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் பயணிகள் எல்லைச் சோதனைகளில் கூடுதல் தகவல்களை வழங்க வேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related

Tags: biometric border checkEurotunnelintroduction of the European Union'scheme to photograph
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘நெடுந்தாரகை’ படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

Next Post

இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-ஆம் ஆண்டின் சிறந்த பிரித்தானிய கடற்கரை நகரமாக வேல்ஸின் ‘சாண்டர்ஸ்ஃபூட்’ முதலிடம்!
உலகம்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
Next Post
இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம்

ஈரான் மீது தரைவழிப் போர்? பென்டகன் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.