• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம்

Hanushya P by Hanushya P
2026/03/29
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் Friar Gate பகுதியில் இந்த விபத்து நடைபெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் தீவிரமாக காயமடைந்த நிலையில் இருந்ததாகவும், சம்பவ இடத்திலேயே பராமெடிக்கள் முதற்கட்ட சிகிச்சை அளித்த பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை பொலிசார் விரைவாக கண்டுபிடித்து நிறுத்தியுள்ளனர். அந்த வாகனத்தை ஓட்டியவர் முப்பதுகளில் இருக்கும் ஒருவராக இருப்பதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: “எங்கள் விசாரணை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் டெர்பி பகுதியில் கருப்பு நிற Suzuki Swift கார் ஓடியதை பார்த்தவர்கள் எங்களிடம் தகவல் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், Friar Gate சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், Curzon Street மற்றும் Cheapside சந்திப்பிலிருந்து Ford Street வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை நீண்ட நேரம் மூடப்பட்டிருக்கும் என்பதால் பொதுமக்கள் அந்த பகுதியை முற்றிலும் தவிர்க்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: CarFriar Gateseveral pedestrianswidespread panic.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

Next Post

ஈரான் மீது தரைவழிப் போர்? பென்டகன் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!

Related Posts

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!
உலகம்

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்
இங்கிலாந்து

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

2026-06-27
வெனிசுலாவில் தொடரும் நிலநடுக்கப் பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 920 ஆக உயர்வு

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

2026-06-26
Next Post
ஈரான் மீது தரைவழிப் போர்? பென்டகன் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!

ஈரான் மீது தரைவழிப் போர்? பென்டகன் தயார் நிலையில் உள்ளதாக தகவல்!

உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி

உலகக்கிண்ண தகுதிச்சுற்று - அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி

கொழும்பு இந்துக் கல்லூரியில் அரோகரா முழக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.