• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

மாகந்துரே மதுஷ் கொலை வழக்கு: ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கருதப்பட்ட மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜனக் நந்தன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளைக் கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளின் போது, தாம் சட்டவிரோதமான முறையில் எந்நேரமும் கைது செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டு, குறித்த பொலிஸ் அதிகாரிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறிப்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதால், தமக்கு அநீதி இழைக்கப்படலாம் என்றும், எனவே இந்த விசாரணையை அவரிடமிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம், அதிகாரிகளைக் கைது செய்வதற்குத் தடை விதித்ததோடு, இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை மே மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் (Notice) வழங்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டார்.

இதேவேளை, இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் (Notice) வழங்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டார்.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

Next Post

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

Related Posts

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

2026-07-06
புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!
இலங்கை

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

2026-07-06
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

2026-07-06
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-06
சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

2026-07-05
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !
இலங்கை

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

2026-07-05
Next Post
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

யமுனையில் படகு கவிழ்ந்து உத்தர பிரதேசத்தில் 10 பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; மேல் மாகாண வைத்தியசாலைகளில் இக்கட்டான நிலை!

0
புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மேதல் குறித்து விசாரிக்க விசேட குழு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
17ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள ஜி.டி. நாயுடு திரைப்படம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.