• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் தடையின்றி பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, இன்று (11) முதல் எதிர்வரும் 18-ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ குறியீட்டு முறையைப் பின்பற்றப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்தத் தகவலை வெளியிட்டார்.

எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தளர்த்தப்பட்ட போதிலும், வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது:

அதன்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண் மற்றும் இரட்டை எண் (Odd/Even) அடிப்படையில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்.

பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டுமே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18-ஆம் திகதிக்குப் பின்னர் வழமை போன்று ‘QR’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: qr sistermsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு! UPDATE

Next Post

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

Related Posts

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!
இலங்கை

2026-04-11
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

2026-04-11
கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!
இலங்கை

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

2026-04-11
Next Post
தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு - நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய 'WhatsApp' இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

0
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

0
தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

0
சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.