• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை!

இலங்கை போக்குவரத்துச் சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Rahul by Rahul
2026/04/13
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படவுள்ளது

இதேவேளை இன்றும், நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதுடன் நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மத்தியிலும், கொழும்பிலிருந்து இயங்கும் அனைத்து கடுகதி ரயில்கள் , தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: announcementissued by Sri LankalkanewsSpecialTransportupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Next Post

நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

Related Posts

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!
இலங்கை

2026-05-26
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!
ஈரான்

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!
ஆசிரியர் தெரிவு

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

2026-05-25
Next Post
நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

0
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

0
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

0
புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

2026-05-26
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

2026-05-26
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

2026-05-26
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

2026-05-26
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

2026-05-26

Recent News

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

புதிய டிஜிட்டல் நடவடிக்கையின் கீழ் 6 மில்லியன் பிளாஸ்டிக் வாகனக் காப்பீட்டு அட்டைகள்!

2026-05-26
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்!

2026-05-26
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!

2026-05-26
ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.