• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டின் மூத்த ஆலோசகரும், நேட்டோ (Nato) அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளருமான லார்ட் ஜார்ஜ் ராபர்ட்சன் (Lord George Robertson) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மெத்தனப்போக்கை (Corrosive Complacency) வெளிப்படுத்தி வருவதாக லார்ட் ஜார்ஜ் ராபர்ட்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் மூலோபாய பாதுகாப்பு மீளாய்வு (SDR) அறிக்கையை எழுதியவரே இத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றையதினம் சாலிஸ்பரியில் உரையாற்றிய அவர், திறைசேரியில் உள்ள இராணுவத்துறை சாராத நிபுணர்கள், பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்கொள்ளும் மாற்றங்களை “நாசவேலை” (Vandalism) என்று வர்ணித்தார்.

“தொடர்ந்து விரிவடைந்து வரும் நலன்புரித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு நம்மால் நாட்டைப் பாதுகாக்க முடியாது” என அவர் நேரடியாகத் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்தார்.

லார்ட் ராபர்ட்சன் தனது உரையில் , பாதுகாப்புத் துறைக்கான 10 ஆண்டு முதலீட்டுத் திட்டத்தை அறிவிப்பதில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தயக்கம் காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்தக் கடுமையான விமர்சனங்களை பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை முற்றாக மறுத்துள்ளன.

ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேசப் பதற்றங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்த இந்த விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

Next Post

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

Related Posts

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!
அமொிக்கா

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!

பாலி பகயோகோவின் முடிவுக்கு நீதிமன்றம் தடை!
உலகம்

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

2026-04-15
Next Post
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

0
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

0
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

0
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

0
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

Recent News

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

2026-04-15
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

2026-04-15
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.