• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Hanushya P by Hanushya P
2026/04/24
in தமிழகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த மக்​கள​வைத் தேர்​தலைப் புறக்​கணித்த ஏகனாபுரம் மக்​கள் இந்த முறை ஆர்​வ​முடன் வாக்​களித்​தனர்.

இந்​தக் கிராமத்​தில் வாக்​குப்​ப​திவு தொடங்​கிய 2 மணி நேரத்​தில் 25 சதவீத வாக்​கு​கள் பதி​வானது குறிப்​பிடத்​தக்​கது. சென்​னைக்கு இரண்​டாவது சர்​வ​தேச விமான நிலை​யம் அமைக்க காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள 5, 746 ஏக்​கர் நிலத்​தைக் கையகப்​படுத்த அரசு முடிவு செய்​தது.

இதற்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரும் ஏகனாபுரம் உள்​ளிட்ட 13 கிராம மக்​கள், நிலம் மற்​றும் வாழ்​வா​தா​ரத்​தைப் பறிக்​கும் இத்​திட்​டத்தை ரத்து செய்​யக் கோரி 1,300 நாட்​களுக்​கும் மேலாகத் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது, தங்​கள் கோரிக்​கைகள் செவி​ சாய்க்​கப்​ப​டாததைக் கண்​டித்து ஏகனாபுரம் மக்கள் ஒட்டு மொத்​த​மாகத் தேர்​தலைப் புறக்​கணித்​தனர்.

ஒரு சில அரசு ஊழியர்​களைத் தவிர, ஊரே மொத்​த​மாக வாக்​களிக்​காமல் தங்​களின் எதிர்ப்​பைப் பதிவு செய்​தனர். இருப்​பினும் , தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போராட்​டக் குழு​வினர் புதிய முடிவை அறி​வித்​தனர்.

‘ஜன​நாயக ரீதி​யாக எங்​களின் உரிமை​களை நிலை​நாட்​ட​வும், எங்​களு​டன் யார் துணை நிற்​கிறார்​களோ அவர்​களுக்கு ஆதர​வளிக்​க​வும் வாக்​களிக்​கப் போகிறோம்’ என அவர்​கள் ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தனர்.

அதன்​படி நேற்று காலை வாக்​குப்​ப​திவு தொடங்​கிய​வுடன் மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர். காலை 9 மணி அளவிலேயே 25 வீத வாக்​கு​கள் பதி​வாகி இருந்​தன.

Related

Tags: enthusiastically this time.general electionParantur airport projectpeople of Ekanapuram
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

Next Post

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

Related Posts

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
தமிழகம்

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி
தமிழகம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23
Next Post
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை - இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

0
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

0
திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

0
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

0
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

0
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

2026-04-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.