• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/27
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ஜனநாயக எழுச்சியை வரவேற்றுள்ள அவர், மலையக மக்களின் வாழ்வுரிமைக்கான இந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

“நீலகாமம் தோட்டத்தில் அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க முனையும் கூலிப்படைகளின் அட்டகாசம் என்பது அடக்குமுறையின் உச்சகட்டமாகும்.

அதிகார பலத்தைக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது வன்முறையை ஏவிவிடுவது எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

தமது மக்களின் இருப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் இரத்தினபுரி மாவட்ட இளைஞர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக எழுச்சியை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.

இத்தகைய இளைஞர்களின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு எமது இயக்கத்தின் முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும்,” என வேலுகுமார் தெரிவித்தார்.

சம்பவங்கள் நடந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, பின்னர் அமைதியாகும் போக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “நீலகாமம் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்.

இது தற்காலிகமான ஒரு உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கையாக இருந்துவிடக்கூடாது. மீண்டும் இப்படியான அநீதிகள் நிகழாத வண்ணம், நிலையான தீர்வுக்கு வழிவகுக்கக்கூடிய உணர்வுப்பூர்வமான நகர்வுகளே இன்று தேவை. இளைஞர்கள் வெறும் எதிர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல், அதிகார மட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வலுவான ‘அழுத்தக்குழுக்களாக’ மாற வேண்டும். அத்தகைய முற்போக்கான நகர்வுகளுக்கு நாம் என்றும் தோள் கொடுப்போம்,” எனத் தெளிவுபடுத்தினார் வேலுகுமார்.

“இது நீலகாமம் தானே என்று எவரும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அன்று அந்தத் தோட்டத்தில் நடந்தது, நாளை மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும் நடக்கலாம்.

ஏற்கனவே கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் அரங்கேறியுள்ளன. எனவே, நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. எமது இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், எமக்கான நில உரிமையை முழுமையாக வென்றெடுக்கும் விதத்திலும் இந்தப் போராட்டத்தை நாம் நாடு தழுவிய மட்டத்தில் விரிவுபடுத்த வேண்டும்.

“நில உரிமைதான் எமக்கான நிஜ உரிமை” என்பதை மையமாகக் கொண்டு, மலையக மக்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதற்கான இந்த அறப்போராட்டத்தில் இளைஞர்கள் முன்நிற்பது, மலையகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அடக்குமுறைகளை முறியடித்து, உரிமைகளை வென்றெடுக்கும் வரை இப்போராட்டக் களம் தொடரும். மலையகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்,” என்று வேலுகுமார் எம்.பி. அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Ratnapurasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

Related Posts

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை 'Walk for Peace' பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

0
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

0
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27

Recent News

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.