• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதி முடிவு மே 9 அன்று பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

அதற்கு அமைவாக, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு மீதான கருத்துகளைப் பெறுவதற்கான பொது கலந்தாய்வுக் கூட்டம் ஆணைக்குழுவினால் இன்று முதல் மே 6 வரை நடத்தப்படும்.

மின்சாரக் கட்டணங்களை மீண்டும் உயர்த்துவது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்) நிறுவனம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்காக, தனது திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளது.

அண்மைய எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் இந்தத் திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Electricity Tariffpucslமின்சாரக் கட்டணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Next Post

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

Related Posts

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!
இலங்கை

2026-04-29
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!
இலங்கை

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!
இலங்கை

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!
இலங்கை

திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2026-04-29
Next Post
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

0
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

0
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

0
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

0
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

0
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

2026-04-29
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

2026-04-29
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

2026-04-29
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29

Recent News

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

2026-04-29
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

2026-04-29
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.