• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) அறிவித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் இடையே காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன:

யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ், “இந்த வழக்கின் முதலாவது ‘சதித்திட்டம்’ எனும் குற்றச்சாட்டில் தொடர்புடையவராகக் கருதப்பட்ட டெய்சி ஃபொரஸ்ட் தற்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனவே, எனது கட்சிக்காரருக்கு எதிராக அந்தச் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது,” என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, “டெய்சி ஃபொரஸ்ட் அவரது மோசமான உடல்நிலை காரணமாகவே மனிதாபிமான அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இது பிரதிவாதி தரப்பு குறிப்பிடுவது போன்ற சட்ட ரீதியான விடுவிப்பு அல்ல,” எனச் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆரம்பகட்ட ஆட்சேபனை குறித்து சட்டமா அதிபரின் இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திங்கட்கிழமை சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை முன்வைக்குமாறும், அது குறித்த பிரதிவாதி தரப்பின் பதிலை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த ஆட்சேபனைகள் மீதான இறுதி உத்தரவு மே 14ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

Next Post

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

Related Posts

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!
இலங்கை

அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

2026-05-08
Next Post
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

0
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.