• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு?

தமிழக தேர்தலில் முறையற்ற வாக்குப்பதிவு: இலங்கையர் உட்பட 3 வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in இந்தியா, இலங்கை, தமிழகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூவர் வாக்களித்தமை சென்னை விமான நிலையத்தில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து வெளிநாடுகளுக்குத் திரும்ப சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களது கைவிரலில் தேர்தல் மை இருப்பதைக் கண்டு அதிகாரிகள் சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒருவர், 2022-ல் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார்.

திருமண நிகழ்விற்காக சென்னை வந்திருந்த அவர், தி.நகர் தொகுதியில் வாக்களித்துள்ளார்.

இதையடுத்து கே.கே.நகர் பொலிஸார் அவரைக் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற ஒருவர், விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்துவிட்டுத் திரும்பும்போது சிக்கினார்.

அவர் மீது விருகம்பாக்கம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது.

இவர் மீது கொடுங்கையூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவுடன் இந்தியக் குடியுரிமை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தானாகவே ரத்தாகிவிடும்.

இருப்பினும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இவர்களது பெயர்கள் நீக்கப்படாததால், பழைய அடையாள அட்டையை வைத்து இவர்கள் வாக்களித்துள்ளதாகத் தெரியவருகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒவ்வொரு வாக்கும் வெற்றியின் முடிவைத் தீர்மானிக்கும் நிலையில், வெளிநாட்டுப் பிரஜைகள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: electionindia newstvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

Next Post

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!
கிரிக்கெட்

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
Next Post
யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

பல நாள் இழுபறிக்குப் பின்னர் கேரளாவின் அடுத்த முதல்வரை அறிவித்த காங்கிரஸ்!

பல நாள் இழுபறிக்குப் பின்னர் கேரளாவின் அடுத்த முதல்வரை அறிவித்த காங்கிரஸ்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: