• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலையில் சிக்குண்டு  141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/16
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த அனர்த்த நிலைமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் அதிகளவான வீடுகள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 78 ஆகும்.

இதேவேளை, நிலவி வரும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4,099 ஆகும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 48 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: heavy rainsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலி. வடக்கில் கொட்டும் மழைக்குள்ளும் மக்கள் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

Next Post

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

"தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை" – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

0
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

0
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

0
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.