• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

‘எபோலா’ வைரஸ் பரவல் காரணமாக, எதிர் வரும் 28ம் திகதி டில்லியில் நடக்க இருந்த இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில், கடந்த 2008, 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் எதிர்வரும் 28 முதல் 31ம் திகதி வரை இந்த கூட்டமைப்பின் நான்காவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த மாநாட்டில், இருதரப்புக்கும் இடையே வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டது.

இதற்கிடையே, ஆப்ரிக்காவின் காங்கோ, உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளமையினால் உலக சுகாதார அமைப்பு இதை சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் உச்சி மாநாடு நிகழ்வுகளை நடத்துவது குறித்து, ஆப்ரிக்க யூனியன் தலைவர் மற்றும் ஆப்ரிக்க யூனியன் கமிஷன் ஆகியவற்றுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திய நிலையில் இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப் பட்டது.

இதேவேளை, மாநாட்டிற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related

Tags: Fourth India-Africa Summitindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

Next Post

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ பயணியால் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிரான்ஸ் விமானம்!

Related Posts

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-08-21
எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!
உலகம்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

2026-08-21
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு – சபையில் பிரதமர்!
இலங்கை

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு – சபையில் பிரதமர்!

2026-08-21
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

பேருந்துடன் மோதி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

2026-08-21
யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்
இலங்கை

யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

2026-08-21
Next Post
எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ பயணியால் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிரான்ஸ் விமானம்!

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ பயணியால் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிரான்ஸ் விமானம்!

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் உத்தரவு!

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் உத்தரவு!

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

0
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

0
11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

0
அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

0
எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

0
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

2026-08-21
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

2026-08-21
11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

2026-08-21
அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-08-21
எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

2026-08-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.