• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in ஆபிாிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய ஆப்பிரிக்காவில் தீவிரமாகப் பரவி வருகின்ற எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டது.

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது எபோலா வைரஸின் மிக அரிதான ‘புண்டிபுகியோ’ வீரியக் கிருமிப் பரவல் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 140 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 600 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, நோய்த்தொற்று உள்ளவர்களில், நோய் அறிகுறிகளைக் வெளியான பின்னரே எபோலா ஒருவருக்கொருவர் பரவும் தன்மையை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குச் சென்ற அமெரிக்க கடவுச்சீட்டு இல்லாத வெளிநாட்டுப் பயணிகள், அமெரிக்காவிற்குள் நுழைய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Ebolaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

Next Post

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!
உலகம்

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

2026-10-05
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!
உலகம்

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

2026-10-05
Next Post
மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

திடீரெனத் தரையிறக்கப்பட்ட விமானத்தால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

0
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: