• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/27
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் சம்மதித்துள்ளனர்.

பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.

குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் நேற்றைய தினம் (26) இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன் வைத்தார்.

அதற்கு இராணுவத்தினர் , மறுத்துள்ளனர்.

அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை தற்போது ஒரு மணி நேரம் நீடித்து இரவு 8 மணி வரையில் போக்குவரத்து செய்ய இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

Related

Tags: JaffnaPalalisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

Next Post

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

Related Posts

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்
அம்பாறை

2026-06-27
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

தியத்தலாவையில் பேருந்து  கவிழ்ந்து கோர விபத்து
இலங்கை

உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

தெங்கு உற்பத்தி மூலம் வடக்கிற்கு புதிய வளர்ச்சி பாதை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்

2026-06-27
Next Post
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

0
துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

0
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.