• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் – வழக்கில் திடீர் திருப்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண வழக்கு விசாரணைக்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோரை சாட்சியம் வழங்குவதற்கு, அழைப்பது தொடர்பான தீர்மானத்தை ஜூன் மாதம் இரண்டாம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வழக்கின் முன்னேற்றம் தொடர்பாக, கொழும்பு கோட்டை நீதவான்   பசந்த அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

கபில சந்திரசேனவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், சட்டத்தரணிகளாக முன்னிலைப்பட்டிருந்த, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இருவருக்கு எதிரான நீதிமன்றம் அழைப்பாணை விடுக்காத நிலையில், ஊடக செய்திகளின் பிரகாரம் இரண்டு சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்றத்தில் முன்நிலையாகியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் பின்னர் நீதவான், பொலிஸாரிடம் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணியிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் வாக்குமூலங்களை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பான காரணிகளை முன்வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மரணம் சம்பவித்த தினத்தின், மாலைவேளையில், அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு ஒரு குழுவினர் வந்துள்ளதாகவும் அக்குழுவினர் பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

மேலும் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் கைபேசி மூலம் ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? என்பதைக் கண்டறிவதற்காகவே சட்டத்தரணிகள் சாட்சியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்திருந்தனர். இருதரப்பு காரணிகளையும் பரிசீலித்த நீதவான்,இரண்டு சட்டத்தரணிகளையும் சாட்சியத்திற்கு அழைப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை ஜூன் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

Related

Tags: crimekabila chandrasenasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

1990களின் அரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஏலத்திற்கு வருகின்றன!

Next Post

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

Related Posts

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”
இலங்கை

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!
இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!
இலங்கை

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

2026-08-28
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !
இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

2026-08-28
Next Post
குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

குடா கங்கை , மகுரு கங்கை தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் – அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

தமிழினப் ப*டுகொலைக்கான ஆதாரங்களை உறுத்திப்படுத்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் - அரசாங்கத்தின் நிலைப்பாடை கேட்கும் சர்வஜன அதிகாரம்!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

0
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.