மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© 2026 Athavan Media, All rights reserved.