• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இந்தியா, பல்சுவை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியான குறித்த நபர் , அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்தார்.

அவரது மனைவி, சிறிய விஷயங்களுக்குக் கூட சந்தேகம் அடைந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், இதே நிலை நீடித்ததால், குறித்த நபர் , கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினார்.

இந்நிலையில் சூரத் மாவட்ட கலெக்டரிடம், கிரித் படேல் சமீபத்தில் அளித்த கோரிக்கை மனுவில் ,
மனைவி, மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.

குடும்பத்தை காப்பாற்ற எண்ணி, இந்த கொடுமைகளை பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.

தற்போது எல்லை மீறியதால், வேறு வழியின்றி உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்.

எனவே, கருணை கொலை தொடர்பான என் மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும்.

மூன்று நாட்களுக்குள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபரீத முடிவு எடுக்க நேரிடும். என கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘என் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, நான்காவது மனைவி மனிஷா சவுகான் கொலை செய்ய திட்டமிட்டார். எனவும் ‘இதுதொடர்பாக, பொலிஸாரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தான் ஒரு ஆண் என்பதால், என் மனுவை பரிசீலிக்கவில்லை’ எனவும் , தெரிவித்துள்ளார்.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

Next Post

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய்க்கு அனுப்பும் டுபாய் சுத்தா கைது!

Related Posts

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

2026-06-01
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!
இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் பாதிப்பு!

2026-06-01
இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐராவத்’ கொழும்புக்கு விஜயம்!
இந்தியா

ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய தெரு நாய்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் மகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும்!

களுத்துறையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
இலங்கை

களுத்துறையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

2026-06-01
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய்க்கு அனுப்பும் டுபாய் சுத்தா கைது!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய்க்கு அனுப்பும் டுபாய் சுத்தா கைது!

0
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

0
தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

0
இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

0
விழுமியங்களை போதிக்கவேண்டிய மதகுருமார்களுக்கு எதிராக ஒழுக்கசீர்கேடு வழக்குகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.