• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

இந்தியாவில் தங்கம் தரும் ஆறு – அனைவரையும் வியக்கவைக்கும் அதிசயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், பல்சுவை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் நதிகள் புனிதமானவை மட்டுமல்ல, அவை தங்களுக்குள் விலைமதிப்பற்ற தங்கம் போன்ற செல்வங்களையும் ஒளித்து வைத்திருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவல்.

இந்தியாவின் சில குறிப்பிட்ட ஆறுகளில், ஆற்று மணலோடு மிக நுண்ணிய தங்கத் துகள்களும் கலந்து வருகின்றன.

அப்படி இந்தியாவில் உள்ள ஆறுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நதிகளில் நீர் ஓடுவதைப் பார்த்திருக்கிறோம்; ஆனால் தங்கம் ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம், இந்தியாவில் உள்ள சில நதிகள் இன்றும் தங்களின் மணற்பரப்பில் மிகச் சிறிய தங்கத் துகள்களைச் சுமந்து வருகின்றன.

இப்போது தங்கம் விற்கும் விலைக்கு இந்த நதி எங்கே இருக்கு சொல்லுங்க.. உடனே போய்விடலாம் என்பதே பலரது யோசனையாக இருக்கும்.

இந்தியாவில் தங்கம் விளையும் நதிகளில் மிகவும் பிரபலமானது சுபர்ணரேகா (Subarnarekha) ஆறு. ‘சுபர்ணரேகா’ என்ற பெயருக்கே “தங்கக் கோடு” என்றுதான் பொருள்.

ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த நதி பாய்கிறது.

தாதுக்கள் நிறைந்த நிலப்பரப்பைக் கடந்து வருவதால், இதன் மணலில் மிக நுண்ணிய தங்கத் துகள்கள் காணப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இன்றும் பழமையான முறைகளைப் பயன்படுத்தி ஆற்று மணலைச் சலித்து, அதில் இருக்கும் சிறிய தங்கத் துகள்களைச் சேகரித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சோன் நதி, உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் வழியாகப் பாய்ந்து கங்கை நதியுடன் இணைகிறது.

பாறைகள் நிறைந்த மற்றும் தாதுகள் செழிப்பான பகுதிகள் வழியாகப் பாய்வதால், இந்த நதியின் படுக்கைகளிலும் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன.

கங்கையின் முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றான இதில், பல ஆண்டுகளாகவே தங்கம் கண்டெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாயும் மற்றுமொரு முக்கியமான நதி ‘கென்’. பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் பாயும் இந்த நதியில், இயற்கையான வானிலை மாற்றங்களால் பாறைகள் சிதைந்து, அதிலுள்ள தங்கத் துகள்கள் மணலோடு கலக்கின்றன.

இந்த நதி தங்கம் தருவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

பண்டைக் காலத்தில், நதிக்கரை ஓரம் வசிக்கும் மக்கள் எந்தவித நவீன இயந்திரங்களும் இன்றி, வெறும் சல்லடைகள் மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மணலிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்தனர்.

இருப்பினும், ஆற்றில் கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால், இது வணிக ரீதியாகப் பெரிய லாபத்தைத் தராவிட்டாலும், ஒரு வியப்பூட்டும் இயற்கை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Related

Tags: india newsSubarnarekha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விழுமியங்களை போதிக்கவேண்டிய மதகுருமார்களுக்கு எதிராக ஒழுக்கசீர்கேடு வழக்குகள்!

Next Post

தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

Related Posts

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!
இலங்கை

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”
இலங்கை

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!
இந்தியா

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 
இந்தியா

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

2026-08-28
Next Post
தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

தன் மனைவி தொல்லை தாங்க முடியாமல் கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய்க்கு அனுப்பும் டுபாய் சுத்தா கைது!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.