• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

Hanushya P by Hanushya P
2026/06/02
in ஆன்மீகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில். நேர்த்​திக்​கடனாக பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்​து​வது வழக்​கம். இதனை 3 மாதங்​களுக்கு ஒரு​முறை க்ளோபல் டெண்​டர் மூலம் ஆன்​லைனில் தேவஸ்​தானம் விற்​பனை செய்து வரு​கிறது.

இது பல கோடி ரூபாய்க்கு வாங்​கப்​படு​கிறது. இதனால் இதனை ‘கருப்​புத் ​தங்​கம்’ என்​றும் அழைக்​கின்​றனர். இந்​நிலை​யில் கடந்த மே மாதம் கோடை விடு​முறை என்​ப​தால் பக்​தர்​களின் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது.சர்வ தரிசனம் மூலம் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை காத்​திருந்​து 30 மணி நேரத்​துக்​கும் அதி​க​மாக வரிசை​யில் நின்று சுவாமியை பக்​தர்​கள் தரிசித்​தனர். இதனால் தினசரி உண்​டியல் காணிக்​கை​யும் ரூ.4 கோடிக்கு மேல் அதிகரித்தது.

இதுபோல கடந்த மே 1ம் திகதி முதல் 27ம் திகதி வரை மட்​டும் 12, 43, 063 பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்தி உள்​ளனர். இது ஒரு சாதனை​யாக கருதப்​படு​கிறது. ஏனெனில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்​தில் 10.65 லட்​சம் பேரும்,  2025 மே மாதத்​தில் 10.28 லட்​சம் பேரும் தலை​முடி காணிக்கை செலுத்தி இருந்​தனர். இதில் 269 பெண்கள் உட்பட 1, 150 நா​விதர்​கள் பணி​யாற்​றினர்.

Related

Tags: Devoteesglobal tenderThiruppathi Ezhumalaiyan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

Next Post

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

0
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

0
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

0
2027 ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட் விளையாடத் தடை!

2027 ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட் விளையாடத் தடை!

0
யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

0
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

2026-06-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.