• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களது மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பிற உடமைகள் கடலில் வைத்து திட்டமிட்ட முறையில் கொள்ளையிடப்படுவதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் தலைமையிலான குழுவொன்று செயற்பட்டு வருவதாக மீனவர்களிடமிருந்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாட்டாளராகவும் இருப்பதாகப் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது மீனவர்களின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, அவர்களது வாழ்வாதாரத்தையே கடுமையாக பாதித்து வருவதாகவும் ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.

தமது உழைப்பின் பலனை இழந்து வரும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கடற்படை, பொலிஸார், மீன்பிடித் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கிழக்கு மாகாண மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வொன்றை அரசாங்கம் அவசரமாக முன்வைக்க வேண்டும் என்றும், கடலில் இடம்பெறும் கொள்ளை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதுடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார்.

Related

Tags: Amparaifisherman issuesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

Next Post

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

Related Posts

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!
இலங்கை

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி
இலங்கை

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

2026-10-18
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

2026-10-18
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.
இலங்கை

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

2026-10-18
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!
இலங்கை

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலையில் சாட்சியமளிக்க அனுமதி!

யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் - தீவிர விசாரணையில் பொலிஸார்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

0
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

0
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

0
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

0
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

2026-10-18
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

2026-10-18
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

2026-10-18
குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: