• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/02
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (02)  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” எனும் நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் பிரதான அங்குரார்ப்பன நிகழ்வு  பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் மகிழூர்முனை மண்டபத்தடி வலம்புரி ஆலயத்துக்குக்கு அருகில் இடம்பெற்றது.

இலங்கையின் பல்பரிமாண வறுமையை ஒழிக்கும் பொருட்டு 25000 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிராமிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தல் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மகிழூர்முனை விவசாய வீதி 8.25 மில்லியன் ரூபா பெறுமதியில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் குருமண்வெளி-11 கிழக்கு, களுதாவளை – 04 சாந்திபுரம், மற்றும் தேற்றாத்தீவு தெற்கு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 03 வீதிகளும் செப்பனிடப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி குழு தலைவர்கள், கிராம சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்பொது மகிழூர்முனை மண்டபத்தடி வலம்புரி பிள்ளையார் ஆலய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

blank blank blank

Related

Tags: BatticaloaCLEAN SRILANKAsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

Next Post

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

Related Posts

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!
உலகம்

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!
இலங்கை

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2026-10-18
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்
இலங்கை

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

2026-10-18
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!
இலங்கை

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி
இலங்கை

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

2026-10-18
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

2026-10-18
Next Post
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இதுவரையான அகழ்வில் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் !

26 நகரங்களின் அபிவிருத்திக்கு புதிய அத்தியாயம் ஆரம்பம்!

26 நகரங்களின் அபிவிருத்திக்கு புதிய அத்தியாயம் ஆரம்பம்!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

0
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

0
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

0
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

0
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

0
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2026-10-18
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

2026-10-18
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: