• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/04
in உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா ஓராண்டு பயணத் தடை விதித்துள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீனா இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல் முறையாகும் என்று வெலிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். 

அந்தப் பயணத்தின்போது, ​​தாய்வான் வெளிவிகார அமைச்சர் லின் சியா-லுங் (Lin Chia-lung) உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்வான் பயணத்திலிருந்து திரும்பிய பின்னரே சீனா விதித்த தடை குறித்த தகவலைப் பெற்றனர். 

மன்னிப்புக் கோரப்பட்டால், தடையைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தடைக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மௌரீன் பக் (Maureen Pugh), டேவிட் வில்சன் (David Wilson), லாரா மெக்ளர் (Laura Mcclur ) மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டங்கன் வெப் (Duncan Webb) ஆகியோர் அடங்குவர்.

நியூசிலாந்து 1972-ல் சீனாவுடன் முறையான தூதரக உறவுகளை ஏற்படுத்தியதுடன், அன்று முதல் ‘ஒரே சீனா கொள்கையை’ கடைப்பிடித்து வருகிறது. 

இந்தக் கொள்கையின்படி, நியூசிலாந்து பெய்ஜிங்கை மட்டுமே சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக அங்கீகரிக்கிறது மற்றும் தாய்வானுடன் முறையான தூதரக உறவுகளைப் பேணுவதில்லை. 

இருப்பினும், பல நாடுகளைப் போலவே, நியூசிலாந்தும் தாய்வானுடன் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற மட்டங்களில் வழக்கமான பரிமாற்றங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தாய்வானுக்கு பயணித்த அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு சீனா இதற்கு முன்பும் தடை விதித்துள்ளது. 

2022-ல் நான்சி பெலோசி (Nancy Pelosi’s) தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக சீனா அவருக்குத் பயணத் தடை விதித்தது. 

அதேபோல், 2023 இல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மெக்காலுக்கும் (Michael McCaul) சீனா தடை விதிப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: chinaNew ZealandTaiwan Visittravel banசீனாதாய்வான்நியூசிலாந்துபயணத் தடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

Next Post

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

Related Posts

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

2026-07-18
உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!
உதைப்பந்தாட்டம்

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

2026-07-18
தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!
உலகம்

தொழில்துறைகளுக்கான கார்பன் உமிழ்வு கட்டுப்பாடுகளை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

2026-07-18
ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!
உலகம்

ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!

2026-07-18
 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான்  குற்றச்சாட்டு!
இந்தியா

 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான் குற்றச்சாட்டு!

2026-07-18
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து

சொத்தை பாதுகாப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி

2026-07-18
Next Post
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

முக்கிய அறிவிப்பு! ‘நவம்மஹர’ ரயில் கடவையில் திடீர் மாற்றம்

முக்கிய அறிவிப்பு! 'நவம்மஹர' ரயில் கடவையில் திடீர் மாற்றம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

0
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

0
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.