• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/09
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முடிவுகளை எடுக்கும்போது சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற தற்போதைய சட்ட விதியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோக் (Kemi Badenoch) வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை சமத்துவக் கடமை (PSED) என்ற இந்தச் சட்ட விதியானது, தற்போது சமூகத்தில் “அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரல்களை” ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக கெமி பேடனோக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சட்டம் காரணமாக , பொதுத்துறை எடுக்கும் ஒவ்வொரு முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க முடிவுகளும் தேவையற்ற சட்ட சவால்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரிட்டனில் நடந்த ‘ஹென்றி நோவக்’ (Henry Nowak) என்பவரின் படுகொலை மற்றும் அது தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கை ஆகியவை, அங்குள்ள சமத்துவக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பின்னணியில் பேடனோக்கின் இந்த உரை வெளியாகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

Next Post

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

Related Posts

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!
இலங்கை

2026-06-09
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!
இங்கிலாந்து

ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!
இலங்கை

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

2026-06-09
மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி: உக்ரைனுக்கு பிரித்தானியாவின் வலுவான ஆதரவு நீடிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முட்டை, தேன் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு மீண்டும் அனுமதி!
இந்தியா

தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்!
இந்தியா

தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்!

2026-06-09
Next Post
ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

0
பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

0
2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

0
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

0
ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

0
ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

2026-06-09
பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

2026-06-09
2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2026-06-09
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

2026-06-09
ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

2026-06-09

Recent News

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

ரூ. 4,26,300 நிதி மோசடி வழக்கில் பெண் கைது!

2026-06-09
பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

பொதுச் சேவைகளுக்கான ‘சமத்துவச் சட்ட விதி’ ரத்து செய்யப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தல்!

2026-06-09
2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2026-06-09
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

2026-06-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.