• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/18
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரை மதஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு டெங்கு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனைகளின் போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேங்கியிருந்த நீரும் அகற்றப்பட்டது.

சுற்றுப்புற சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், டெங்கு பரவலுக்கான காரணிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், நோய் பரவலைத் தடுக்கும் நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயின் ஆரம்ப அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வீடுகள், தொழில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சுகாதார அதிகாரிகள், வாரந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை பரிசோதித்து அகற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

“டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் மட்டும் பொறுப்பல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பாகும்” என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்ததுடன், “சுத்தமான சூழல் – டெங்கு இல்லா சமூகம்” என்ற இலக்கை அடைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் செயற்பாட்டு பங்களிப்பும் அவசியம் எனவும் குறிப்பிட்டனர்.

blank blank

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்!

Next Post

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

Related Posts

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!
இலங்கை

2026-06-18

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!
அமொிக்கா

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

2026-06-18
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!
இந்தியா

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!
இலங்கை

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

2026-06-18
Next Post
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பணி தீவிரம்!

0
டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்!

0
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

0
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.