• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தம்புத்தேகம நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (10) அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வேகமாகப் பரவி வரும் நீண்டகால சிறுநீரக நோய்க்கு (Chronic Kidney Disease) தீர்வாக, பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீரை வழங்குவதன் மூலம் அப்பிரதேசங்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் மேற்கூறிய 03 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களின் தூய்மையான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 25,000 வீடுகளுக்குப் புதிய நீர் இணைப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து (CDB) பெறப்பட்ட சலுகைக் கடன் பயன்படுத்தப்பட்டதுடன், இது தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசேட திட்டமாக இனங்காணப்பட்டுள்ளது.

2022 மே மாதம் முதல் 2024 ஜனவரி வரையான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்புச் செயல்முறை காரணமாக இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. 

எனினும், புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் இலங்கை அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி இத்திட்டத்தின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது.

Related

Tags: anura kumara dissanayakeThambuttegamaWater Supplyஅநுரகுமாரஅநுராதபுரம்தம்புத்தேகமநீர் வழங்கல் திட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

Related Posts

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-07-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-10
ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!
இஸ்ரேல்

2026-07-09
பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!
இலங்கை

அராலி கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!
இலங்கை

பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2026-07-09
Next Post
மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

0
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

0
பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

0
மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-10
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

2026-07-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-10
ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

2026-07-09
பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

2026-07-09

Recent News

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-10
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

2026-07-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-10
ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

2026-07-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.