• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அன் விட்கொம்ப் மரணம்: சந்தேக நபர் கைது – விசாரணை தொடர்கிறது

Hanushya P by Hanushya P
2026/07/13
in இங்கிலாந்து, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரும், எழுத்தாளருமான அன் விட்கொம்ப் (Ann Widdecombe) மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், யாரையும் முன்கூட்டியே குற்றவாளியாக கருதாமல் அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொ*லைச் சம்பவம் தொடர்பாக யோர்க்ஷயர் பகுதியில் 28 வயதுடைய வெள்ளையின பிரித்தானிய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை சனிக்கிழமை ரோதர்ஹாம் பகுதியில் இடம்பெற்றதாக உதவி தலைமை பொலிஸ் அதிகாரி மாட் லோங்மன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகவோ அல்லது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவோ இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தக் கொ*லை தொடர்பாக வேறு எவரையும் தற்போது தேடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளுக்கு உதவும் வகையில் பொலிஸார் வெளியிட்ட தகவல் கோரிக்கைக்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 120க்கும் அதிகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன் விட்கொம்ப், டார்ட்மூர் பகுதியில் உள்ள ஹெய்ட்டர் (Haytor) இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 11.40 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் புதன்கிழமை பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது, அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 24 மணித்தியாலங்களுக்கு முன்பே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.

Related

Tags: Ann WiddecombeBritish ConservativeInvestigationspolice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!

Next Post

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

Related Posts

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்
இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

2026-07-13
டிஜிட்டல் இலங்கைக்கு உலக அங்கீகாரம்! சர்வதேச கவனம் பெற்ற சீர்திருத்தங்கள்
உலகம்

புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!

தாய்லாந்து மதுபான விடுதியில் தீ விபத்து; 27 பேர் உயிரிழப்பு!

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!
அமொிக்கா

மறுஅறிவித்தல் வரை ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை!

2026-07-12
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!
உலகம்

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

2026-07-12
Next Post
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

0
அன் விட்கொம்ப் மரணம்: சந்தேக நபர் கைது – விசாரணை தொடர்கிறது

அன் விட்கொம்ப் மரணம்: சந்தேக நபர் கைது – விசாரணை தொடர்கிறது

0
நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!

0
டிஜிட்டல் இலங்கைக்கு உலக அங்கீகாரம்! சர்வதேச கவனம் பெற்ற சீர்திருத்தங்கள்

டிஜிட்டல் இலங்கைக்கு உலக அங்கீகாரம்! சர்வதேச கவனம் பெற்ற சீர்திருத்தங்கள்

0
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை -தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடும் வெப்பம்

2026-07-13
அன் விட்கொம்ப் மரணம்: சந்தேக நபர் கைது – விசாரணை தொடர்கிறது

அன் விட்கொம்ப் மரணம்: சந்தேக நபர் கைது – விசாரணை தொடர்கிறது

2026-07-13
நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!

2026-07-13
டிஜிட்டல் இலங்கைக்கு உலக அங்கீகாரம்! சர்வதேச கவனம் பெற்ற சீர்திருத்தங்கள்

டிஜிட்டல் இலங்கைக்கு உலக அங்கீகாரம்! சர்வதேச கவனம் பெற்ற சீர்திருத்தங்கள்

2026-07-13
வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.