• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/13
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழினப் படு*கொ*லைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தொடங்கி 17ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் “நீதியின் ஓலம் 2” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இறுதி நாளான 17ஆம் திகதி மாபெரும் பேரணியும் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நாளான 14ஆம் திகதி மாலை 4 மணிக்கு செம்மணியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு , தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெற்று, இறுதி நாளான 17ஆம் திகதி தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என தாயக செயலணியினர் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

Next Post

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

Related Posts

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!
இலங்கை

2026-07-13
நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

2026-07-13
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்
இலங்கை

8 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நபர் கைது!

2026-07-13
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இலங்கை

நீர்கொழும்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுப் பிரசங்கம் !

2026-07-13
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

2026-07-13
Next Post
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃபிளெமிங் விலகினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃபிளெமிங் விலகினார்.

0
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

0
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

0
நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

0
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

8 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நபர் கைது!

0

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃபிளெமிங் விலகினார்.

2026-07-13
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

2026-07-13
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

2026-07-13
நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

2026-07-13
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

8 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நபர் கைது!

2026-07-13

Recent News

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃபிளெமிங் விலகினார்.

2026-07-13
கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

2026-07-13
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

2026-07-13
நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

2026-07-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.