• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான்  குற்றச்சாட்டு!

 புல்லட் ரயில் திட்ட தாமதத்திற்கு இந்தியா தான் காரணம்: ஜப்பான் குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/18
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை — அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதம் அடைந்ததற்கு, இந்திய அரசு தரப்பே முழு காரணம்’ என, ஜப்பானின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஹிடேகி மக்கி ஹாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் வரை, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம், ஜப்பானின், ‘ஷின்கன்சென்’ அதிவேக ரயில் தொழில் நுட்பத்தில் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

மொத்தம், 508 கி.மீ., நீளத்தில் இரு நகரங்களை இணைக்கும் இந்த திட்டத்துக்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்த வழித்தடத்தின் முதல் கட்டமான குஜராத்தின் சூரத் — பிலிமோரா இடையே, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் பயணியர் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டில்லியில் வசித்து வரும் ஜப்பானிய ரயில்வே பொறியாளர் இசாவோ சுஜிமுரா மும்பை — ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், ஜப்பான் உருவாக்கிய அசல் ஷின்கன்சென் மாதிரியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக கட்டுரை ஒன்றை எழுதினார்.

Related

Tags: india newsjappan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த 24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் பதிவு!

Next Post

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது !

Related Posts

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!
இலங்கை

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

2026-08-25
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!
உலகம்

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்!

2026-08-25
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!
ஆசிரியர் தெரிவு

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

2026-08-25
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை
அமொிக்கா

அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

2026-08-25
ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

2026-08-25
Next Post
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது !

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது !

ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!

ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கெஹெல்பத்ர  பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை!

0
வுவுணதீவில் கொரோனாவால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

0
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

0
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

0
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.